25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


ஒரே ஆப்… 500 அரசு சேவைகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒரே ஆப்… 500 அரசு சேவைகள்!

கைபேசியிலேயே சுமார் 500 அரசு சேவைகளை பெறும் வகையில், ரூ.5 கோடி மதிப்பில் ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம்:

  • பிறப்புச் சான்றிதழ்
  • குடும்ப அட்டை தொடர்பான சேவைகள்
  • ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்
  • பல்வேறு அரசு சேவைகள்

போன்றவற்றை ஒரே இடத்தில் பெறும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், AI தமிழ் மொழி ஆய்வகம், e-Office AI கருவி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கான AI மாதிரிகள் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோருக்கான இலவச AI சேவைகள், ரூ.50 கோடி மதிப்பிலான Deep-Tech Innovation மற்றும் AI சிறப்பு மையங்கள் உருவாக்கும் திட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News